வில்லங்கமே நம் வியாபாரம் வில்லங்கமே நம் விவாதக்களம் வில்லங்கமே நம் விளக்கம் வில்லங்கமே நம் விளையாட்டு வில்லங்கமே நம் வெற்றிக்கொடி வில்லங்கமே நம் வெத்தலபாக்கு வில்லங்கமே நம் விஞ்ஞானம் வில்லங்கமே நம் விஞ்ஞாபனம் வில்லங்கமே நம் விடுதலைப்போர் வில்லங்கமே நம் வேண்டுதல் வில்லங்கமே நமக்கு வில்லனுமாமே